book

பகவத் கீதை திருக்குர்ஆன் புனித பைபிள் என்ன சொல்லுகின்றன?

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். லிங்கேஸ்வரன்
பதிப்பகம் :இராமநாதன் பதிப்பகம்
Publisher :Ramanathan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இந்நூலாசிரியர் டாக்டர் எ. லிங்கேஸ்வரன் வைரம் மற்றும் நவரத்தின துறையில் (Gemology) 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தங்கம், வைரம், நவரத்தின பயற்சி கல்லூரியின் ஆசிரியர். மத்திய அரசின் (Gems and Jewelery) மதிப்பீட்டாளர். இரத்தின கற்களின் தொழில் இரகசியங்கள். தரமான வைரங்கள் என இரண்டு நூல்களின் ஆசிரியர்.  வைரம், நவரத்தினகற்களை கண்டுபிடிப்பது, வியாபாரம் செய்வது, ஆராய்ச்சி பயிற்சியினை செய்கிறார். 


இவரது தொழில் வியாபாரமாக இருந்தாலும் இலக்கியத்துறையில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  எல்லாத் துறை நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்.  தான் அறிந்தவற்றை பிறருக்கும் பயன்படும்படியாக எழுதிவருகிறார்.  எழுத்துப்பணி மட்டுமன்றி சமுதாயப்பணியும் ஆற்றிவருகிறார்.