தந்திர அரசியலும் தாழும் சமூகமும்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். முருகேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419602
Add to Cartஉலகம் கேடுகளிலிருந்து உய்ய வேண்டும். நாடு நன்மையை நோக்கி வெற்றி நடைபோட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு நூலாசிரியர்கள் உள்ளத்தை ஆக்கரமித்து நிற்கிறது. இந்நூலாசிரியரின் சிந்தனைக் கருத்துக்கள் ஒவொருவரின் உள்ளத்திலும் இடம் பெற்றுப் புதிய தடத்தில் பயணம் செய்து புது உலகைப் படைத்துக் காட்ட வேண்டும். அரசியல் என்பது அறம் சார்ந்தே அமைய வேண்டும். ஆட்சிமுறை அநியாயமாமற்றதாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற நூல்களைக் கறக்உம் வாசகர்கள் நாட்டை நல்வழிப்படுத்த வேண்ட்உம் என்ற நிற்சிந்தனை பெறுவார்கள்.. சிந்தனை செயல் வடிவம் பெறும்போது நாடு நலமும் வளம்மும் பெறும்.
"தந்திர அரசியலும் தாழும் சமூகமும்" என்னும் இந்நூல் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான நூல்.