book

அறிவை வளர்க்கும் அரிய செய்திகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செம்பை சேவியர்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இயற்பெயர்: ஜோசப் சேவியர் (Joseph Xavier) புனைபெயர்: செம்பை சேவியர் (Sembai Xavier) பெற்றோர்: கருணாம்பர சஞ்சீவி (ஆசிரியர்) சூசைமேரி பிறப்பிடம்: செம்படையார் குளம் (செம்பை) ; இராமநாதபுரம் மாவட்டம் பிறந்த நாள்: 04-01-1949
கல்வி: 1 முதல் 5 வகுப்புவரை - பிரகாசம் ஆதாரப் பாடசாலை, செம்பை ; 6 முதல் 8 வகுப்பு வரை - தே பிரித்தோ உயர்நிலைப் பள்ளி, தேவகோட்டை ; 9 முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை - சுவாட்சு உயர்நிலைப் பள்ளி இராமநாதபுரம் (1963-1965) ; புதுமுக வகுப்பு (P. U. C) - சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் ; இளங்கலை தமிழ் இலக்கியம் (B. A. Tamil litt.) - அழகப்பர் கலைக் கல்லூரி-காரைக்குடி (1968-1971) ; முதுகலை தமிழ் இலக்கியம் (M.A Tamil litt) - மாநிலக் கல்லூரி - சென்னை (1971-1973) ; கல்வியியலில் இளங்கலை பட்ட வகுப்பு (B. Ed.) - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
திரைப்படத்துறையில் உதவி இயக்குநர் : (SP. முத்துராமனிடம்) - ப்ரியா, வட்டத்துக்குள் சதுரம், வெற்றிக்கு ஒருவன் ; ஒரு கோயில் இரு தீபங்கள் ; கவரிமான் ; ஆறிலிருந்து அறுபது வரை ; கடவுள் அமைத்த மேடை ; ரிஷி மூலம்