ஒரு வரிச் செய்திகள் 1600
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷிவேந்த்ரா
பதிப்பகம் :செந்தமிழ் பதிப்பகம்
Publisher :Sentamil Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஹர்ஷவர்த்தனரின் சபையிலிருந்த கவிஞரின் பெயர் பாணப்பட்டர்.
ஐரோப்பிய பொருளாதார அமைப்பின் தலைமையகம் பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
சமையல் எரிவாயுவில் உள்ள வாயுக்கள் பியூட்டேன், புரோபேன்.
போரில்லாத நாட்களில் இந்திய எல்லைகளைக் காப்பது பி.எஸ்.எஃப்.
மின்னல் அடிக்கும் போது உருவாகும் வாயு நைட்ரஜன்.
குப்தர்களால் வெளியிடப்பட்ட நாணயத்தின் பெயர் ரூபகா.
பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் பக்தி இயக்கம் உருவானது.
இந்தியாவின் சிலிகன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஊர் பெங்களூரு.