உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி
Unarvugal Sinthanaigal - Katturai Thoguthi
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீல பத்மநாபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :700
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123412992
Add to Cartஉணர்ச்சி என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம்[1] அல்லது அதிருப்தி[2] ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும். விஞ்ஞான எண்ணப் பரிமாறல்கள் மற்றும் அலசல்கள் ஒரு வரையறையை எட்டாமல், வேறு அர்த்தங்களுக்கு இழுத்துச் சென்றுள்ளன. உணர்ச்சி எனும் கூறு, பெரும்பாலும் மனநிலை, குணாம்சம், ஆளுமை, ஒழுங்கமைதி மற்றும் ஆர்வமூட்டல்[3] ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.
உணர்வு நம்மில் ஐம்புலன்களால் வழங்கப் பெறும் பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளும், மூளையில் பொங்கி வழியும் சிந்தனைகளும், வழக்கமாக இலட்சிய, ஆன்மீகப் புலப்பாடுகள், அல்லது உணர்வுக்குறிய புலப்பாடுகள், மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்னும் இல்லை.