சுற்றுச் சூழலும் அறவியலும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.க. குளத்தூரான்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420127
Add to Cartசுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா மாணிக்கவாசகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.. ‘சென்னை அண்ணாசாலை, ஸ்மித் தெருவில் வணிக வளாக கட்டிடம் கட்டினேன். விதிமுறைகளின்படி, மொத்த இடத்தில் 10 சதவீத நிலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திறந்த வழி நிலமாக (ஓ.எஸ்.ஆர்.நிலமாக) மாநகராட்சியிடம் வழங்கவேண்டும். அதன்படி, 100 சதுர மீட்டர் நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினேன்.