தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.பழ. கோமதிநாயகம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356861
Out of StockAdd to Alert List
எனது தந்தை பழ.கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை (நூல்), அவருடைய நீண்ட நாள் நண்பரும் பத்திரிக்கையாளருமான திரு.எம்.பாண்டியராஜன் அவர்களின் சீரிய முயற்ச்சியால் தமிழில் ‘தாமிரவருணி – சமூக – பொருளியல் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் நூலாக, பாவை பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா எனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29-12-2011 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.