book

ஆழங்களிலிருந்து… சிறையனுபவங்ளும் சிந்தனைகளும்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ச. சரவணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :62
பதிப்பு :2
Published on :2010
ISBN :9789381319246
Add to Cart

வாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்.