காதுகளைக் கடன் கொடுங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. செந்தில்நாதன்
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2003
Add to Cart தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவரும், மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனருமாகிய ச.செந்தில்நாதன் ‘சிகரம்’ இலக்கிய இதழில் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதிய உரத்த சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே! பூடகத்திற்காக அல்ல ஊடகம் என்று முழங்கும் ச. செந்தில்நாதன் ஒரு மூத்த வழக்கறிஞரும்கூட.