book

அகநானூறு மணிமிடை பவளம்

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உணர்வுகள், அகத்துப் பொங்கி எழுவனவும், புறத்து நிகழ்ச்சிகளைச் சார்ந்து தோன்றுவனவும் என்னும் இரு வகையின. அவற்றுள், அகத்தே முகிழ்த்துப் பொங்கி எழுந்து பெருகுவதாய்ப், புறத்தே பேச்சாகவும் வெளிப்பட்டு தோன்றுகின்ற உணர்வுகளின் தமிழ்ச் சொற்கோவையே அகநானூறு மணிமிடைப் பவளம் என்னும் இந்நூலாகும். இது நெடுந்தொகை என்னும் அகநானூற்று பகுதியும் ஆகும்.
பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளோடு மட்டுமே அமையாமல், அவர்களது பெருமை, மறம், ஒழுக்கம், வளம், பண்பு ஆகியன பற்றியும் இந்நூலில் உள்ள செய்யுட்கள் தெளிவாக அளக்குகின்றன. செய்யுட்களின் மேலோட்டமான கருத்து வளத்தைத் தொட்டுக்காட்டிச் சென்று, அதன் மூலம் அகநானூற்றை ஆழ்ந்து நட்பமாகக் கற்று மகிழ்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் தெளிவுரை எழுதியுள்ளார்கள்.