book

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788184021998
Add to Cart

இது உங்களுக்கு கேள்விப்பட்ட ஒன்றாக தொனிக்கிறதா? சட்டத்தைப் பயன்படுத்தி தீங்கிழைக்க திட்டமிடும் மக்களைப் பற்றிய உதாரணங்கள் சரித்திர ஏடுகளில் நிரம்பி வழிகின்றன. தீர்க்கதரிசியாகிய தானியேலின் காலத்தில் பெர்சிய சாம்ராஜ்யத்தில் மேற்குறிப்பிடப்பட்ட சம்பவம் நடந்தது. தரியு அரசன் அமல்படுத்தும் சட்டம் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறது: ‘எவனாகிலும் முப்பது நாள் வரையில் ராஜாவைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படுவான்