என்றும் இளமையுடன் இருக்க
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரிசன் ஸ்வெட் மார்டன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :35
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788184022117
Add to Cartவயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.மஞ்சள் : இளமை மாறாமல் இருக்க மஞ்சளை விடச் சிறந்த ஆண்டி ஏஜிங் இருக்கமுடியாது. பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும். மஞ்சள் : இளமை மாறாமல் இருக்க மஞ்சளை விடச் சிறந்த ஆண்டி ஏஜிங் இருக்கமுடியாது. பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.மஞ்சள் : இளமை மாறாமல் இருக்க மஞ்சளை விடச் சிறந்த ஆண்டி ஏஜிங் இருக்கமுடியாது. பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.தயிர் : குறைந்த கலோரி அதிக புரோட்டின் நிறைந்த உணவு. இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமிண் B12 , கால்சியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும். தயிர் : குறைந்த கலோரி அதிக புரோட்டின் நிறைந்த உணவு. இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமிண் B12 , கால்சியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும்.
தயிர் : குறைந்த கலோரி அதிக புரோட்டின் நிறைந்த உணவு. இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமிண் B12 , கால்சியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும்.ரெட் ஒயின் : சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து , அழுக்குகளை அடியோடு நீக்க உதவும், சிறந்த சரும ஆண்டி ஆக்ஸிடண்ட். ரெட் ஒயின் : சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து , அழுக்குகளை அடியோடு நீக்க உதவும், சிறந்த சரும ஆண்டி ஆக்ஸிடண்ட்.
ரெட் ஒயின் : சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து , அழுக்குகளை அடியோடு நீக்க உதவும், சிறந்த சரும ஆண்டி ஆக்ஸிடண்ட்.
தக்காளி : இதில் லைக்கோபின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. மாசுபாட்டால் இறக்கும் செல்களை குறைவில்லாமல் நீக்கி சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும். தக்காளி : இதில் லைக்கோபின் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. மாசுபாட்டால் இறக்கும் செல்களை குறைவில்லாமல் நீக்கி சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும்.