book

மகா குண்டலினி

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

யோக தத்துவப்படி மனிதமுதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான சக்தியின் தேக்கமே குண்டலினி.தைமுதுகுத்தண்டின் அடிமனித சரீரத்தில் சூட்சுமமாக இருக்கும் ஆறு சக்கர மையங்களின் வழியே பாய்ந்து செல்லும் குண்டலினி சக்தியானதுஏழாவதாக இருக்கும் சஹஸ்ர தளத்தை - அடையும் பயணமே குண்டலினி யோகம்,
குண்டலினியின் பயணம் சஹஸ்ர தளத்தில் நிறைவடையும்போது
அங்கே சிவசக்தி ஐக்கியம் நிகழ்கிறது; சாதகனின் நோக்கமும் நிறைவேறுகிறது.உங்கள் குண்டலினியை இயங்கச் செய்யும் சாத்னை வழிமுறைகள் இந்நூலில்...