நிறைவளிக்கும் வாழ்வு
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜேம்ஸ் ஆலன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788184022513
Add to Cart ஆன்மீகத்தைஅணுகும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒரு வித உணர்வை அடைந்து இருக்கிறார்கள் அப்படிஒரு மாறுபட்ட ஆன்மீக உணர்வை பற்றி ஆசிரியர் கூறுவது நிறைவைத் தருகிறது ." மிகக் கொடுமையான புயல்கூட அடைய முடியாத நிசப்தமான ஆழங்கள் கடலில் உள்ளதைப் போலவேபாவம் மற்றும் துக்கமாகிய புயல்கள் தொந்தரவு செய்ய முடியவே முடியாத நிசப்தமான ஆழங்கள் மனித இதயத்தில் உள்ளன." என்று கூறுவதோடு நின்று விடாமல் வாழ்கையை நிறைவாக வாழ பல வழிகளை கூறுகிறார் .