book

பரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்

Baradakanda Purana Vedangal, Idhigasangal, Puranangal Patriya Vimarsanam

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ. வேல்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :150
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788123420974
Add to Cart

டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றைக் கால வரிசைப்படி ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தக்க சான்றுகளுடன் வழங்கியுள்ளர்.