மௌனத்தின் காத்திருப்பு
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பே. இராஜோந்திரன்
பதிப்பகம் :உயிர்த்துளி பதிப்பகம்
Publisher :Uyirthuli pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2012
Add to Cart "ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்
தொலைதூரப் பள்ளத்தாக்குகளில்
தாழ்ந்துமலைமுகடுகளை முத்தமிடும்
பால்நிறத்து முகில்கள்;
நிறைவேறா வேட்கைகளை
இதயத்தில் ஏந்தியபடி
தொடர்ந்தும் தொடரும் என் காத்திருப்புகள் "