book

இந்தியாவும் அக்டோபர்ப் புரட்சியும்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அஜய் குமார் கோஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :21
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421964
Add to Cart

ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு கட்சிலும் வலதுசாரி சந்தர்ப்பவாதத்தின் தனித்தன்மையான வெளியீடுகள் மீது கவனம் செலுத்துவதன் மூலமே அதை எதிர்த்து நடைமுறையான போராட்டம் நடத்த முடியும். மார்க்சிய - லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைகளுக்கேற்ப இவற்றை நடைமுறையில் பயன்படுத்த வேண்டும். - அஜய் குமார் கோஷ்