book

ஈழத்தில் அரசியல் தீர்வு

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. வீரபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421216
Add to Cart

நூலாசிரியர் மு. வீரபாண்டியன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர். ஈழத்தில் துயருறும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான வரலாற்றுக் கூறுகளைக் கொண்டு இந்நூலை இயற்றியுள்ளார்.