book

நா.வா. வாழ்வும் பணியும்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. காமராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :22
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422305
Add to Cart

நூலாசிரியர் இரா. காமராசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்,முற்போக்கு எழுத்தாளரான இவர் எழுதியுள்ள இந்நூல் மார்க்சிய அறிஞரான பேராசிரியர் நா.வா.சமூகத்துக்கு ஆற்றிய கருத்துநிலைப் பணியையும், களப்பணியையும் சுருக்கமாகக் கூறுகிறது.