இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. கோவிந்தசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123423111
Add to Cart பண்டைய இந்திய மெய்யியல் மரபைப் பற்றியும், உலகாயதம்,சாங்கியம்,பெளத்தம் போன்ற சிந்தனைப் பள்ளிகளைப் பற்றியும்,மோட்சம் போன்ற மெய்யியல் சொல்லாடல்களைக் குறித்தும், பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் குலக்குறிகள் உள்ளிட்டனவற்றைப் பற்றியும் எளிய நடையில் எழுதப்பட்ட -ஆழமான பொருள் பொதிந்த கட்டுரைகள், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.