book

மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

விற்பனையாளர்கள்,விற்பனை முகவர்கள்.மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், மேலாளர்கள், தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய மார்க்கெட்டிங் நுணுக்கங்கள்.மார்க்கெட்டிங் என்பது ஏதோ ஒரு மாயஜாலம் என்றோ, மந்திரம் என்றோ தமக்கு ஒத்துவராத விஷயம் என்றோ தயங்குபவர்களுக்கு,இந்நூல் கைபிடித்து மார்க்கெட்டிங் துறையில் நுழைய வைக்கிறது என்பது உண்மை.