50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
எலலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்கல்' இவையன்றி,எவருடைய அன்றாட அலுவல்களும் துவங்காது. சாதாரண வருமானம் உடையவர்களின் வீடுகளில் கூட, குறைந்தது 15,20 வகையான மின்சாதனங்களாவது நிச்சயம் இருக்கும். அந்த அளவிற்கு,மின்சாதனங்களை நம்பியே நமது பொழுது விடிகிறது. முடிகிறது. எங்குமே காணப்படாத இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கப்படாத அரிய ஆலோசனைகளைத் தமிழில் தொகுக்கப் பட்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகம் நிச்சயம் வாசகர்களிடையே வரவேற்பினைப் பெறும்.