book

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ரா. நடராசன்
பதிப்பகம் :உமா பதிப்பகம்
Publisher :Uma Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :664
பதிப்பு :2
Published on :2010
Out of Stock
Add to Alert List

அடியவன் நித்தமும் செய்து வரும் சிவபூசையின் பலனாகவும் பயனாகவும் எளியேனின் ஆன்மார்த்த இறைவனாக விளங்கும் திரிபுரசுந்தரி உடனாய திருவதிகை வீரட்டானேச்சரனின் திருவருளாலும், அடியவனைப் பயந்த பெற்றோர்களின் நல்லாசியாலும், தேவாரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய மூவர் முதலிகளின் திருப்பாடல்களுக்கு வரலாற்று முறையில் ஓரோவழி உரைகாணும் பேறுகிட்டியது. இச்சொயல் என் வாழ்வின் பொற்காலமாகும்.