காந்தியை சுட்ட பின்...
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. முருகானந்தம்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
Add to Cart`கோட்சே ஒரு இந்து
தீவிரவாதி' என்று எதார்த்தமாகக் கமலின் வார்த்தைகளால் தொடங்கிய பிரச்னை
இன்று தீவிரமாக உருவெடுத்து, நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னை ஒருபடி மேலேசென்று காந்தியைக்
கோட்சே சுட்டது சரியா, தவறா என்ற விவாதமாக இப்போது தடம்மாறிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா,
மன்னார்குடி ஜீயர் என இந்துத்துவவாதிகள் அனைவரும் கோட்சே-வின் செயலுக்கு
நியாயம் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கோட்சே உறுப்பினராக இருந்த,
கோட்சேவுக்கு இன்றளவும் வீரவணக்கம் செலுத்திவரும் அகில பாரத இந்து மகா
சபையின் தமிழகத் தலைவர் தா.பாலசுப்ரமணியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.