சித்தர் சுவாமிகள் ஓர் அபூர்வ தேடல்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. கணேஷ்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2009
Add to Cartசித்தி பெற்றவர்கள் சித்தர்கள். மானிட வாழ்வியலுக்கு வளம் சேர்த்தவர்கள்.
சித்தர்கள், சிவத்தினை அகக் கண்ணால் கண்டவர்கள். அறிவார்ந்த சக்தி
கொண்டவர்கள். அத்தகைய சித்தர்கள் வரிசையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த
அதிசய சித்தர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் ஆற்றிய அருட்பெரும் பணிகளையும்,
சேவைகளையும், மக்களுக்கு செய்த சித்துக்களையும் இந்த நூலில்
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு அழகிய முறையில்
எழுதியுள்ளார். இறந்தவர் உயிரை மீட்ட மவுனசாமி, மழை பொழிய வைத்த பேப்பர்
சுவாமி, பூமிக்கு அடியில் தவம் செய்த செண்பக சாது, ஈசனின் உத்தரவால் நோய்
தீர்த்த சங்கு சுவாமி போன்ற பல அபூர்வ சித்தர்களின் செயல்பாடுகளையும்,
பெருமைகளையும், அவர்கள் அடக்கமாகி இருக்கும் கோவில்களின் சிறப்புகளையும்
இந்த நூலில் காணலாம்.