book

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். டி.எஸ். தாண்டவமூர்த்தி
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கட்டிமானங்களின் விரிசல்கள் .வெடிப்புகள் ,நீர்க்கசிவுகள் போன்று பல்வேறு பழுதுகளை அடையாளமிட்டு அவற்றை களைவதற்கான வழிமுறைகளும் நவீன கட்டுமான ரசாயனங்கள் பற்றி பட்டியலிடப்பட்டிருக்கிறது . இந்நூல் முழுவதும் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டிருக்கும் படங்கள் அட்டவணைகள் ஆகியவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் அறிந்தேயிராத மிக நுண்ணிய துறையான கட்டிட சீரமைப்பு குறித்த இந்த அரிய நூலை அழகு தமிழில் எழுதி தமழிற்கும் கட்டுமானத்துறைக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் முனைவர்.