கேசப் பராமரிப்பு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமதி ராஜேஸ்வரி
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :2012
Add to Cart4 டேபிள்ஸ்பூன் ஆலிவ்
எண்ணெயை சிறிது சூடாக்கி, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து, பின் கேசத்தின்
நுனி வரை தடவவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்கவும். இதில் வைட்டமின் ஈ
அதிகமாக இருப்பதால் கேசம் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். மேலும்,
கேசம் பலம் ஆகும்; உதிர்வதும் குறையும்.