book

வெள்ளை மாளிகை இரகசியங்கள்

Vellai Maaligai Ragasiyangal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424132
Add to Cart

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அண்மையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன், அவரது உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிபரின் உடல்நிலை முன்பைக் காட்டிலும் இன்னும் கூடுதலான ஆரோக்கியத்துடன் இருக்கின்றது. அவர் பின்பற்றிய ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளும் அவரது உடலில் கொழுப்புகளை சேர விடாமல், தசைகளை வலுவடையச் செய்துள்ளது. அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் அவர் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.