அன்புச் சிறகு
Anbu Siragu
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130132
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart எல்லாப் பறவைகளும் சிறகுகள் தட்டிப் பறக்கின்றன. எவ்வளவோ உயரம், எவ்வளவோத தூரம் செல்கின்றன. பறவைகள் வானில் பறப்பதைக் கண்ட மனிதன் விமானத்தை உருவாக்கி நாடு நாடாகப் பறக்கிறான். விமானங்கள் சிறகு தட்டிப் பறப்பதில்லை. அவை எந்திர சக்தியால் பறக்கின்றன. மனிதர்களும் எந்திரம்போலவே இயங்குகின்றனர். ரோபோ போலவே இதயமற்றவர்களாக வாழ்கிறார்கள். இந்த நிலை மாற அன்புச் சிறகை மனிதர்கள் பயன்படுத்தவேண்டும்.
சிறுவர் அறிவுப்பாடல்கள் , அறிவூட்டும் சிறுவர் பாடல்கள், நயமான சிறுவர் பாடல்கள், நீதிசொல்லும் சிறுவர் பாடல்கள் உள்ளிட்ட 35 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள எழுத்தாளர் ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் அன்புச் சிறகு 'என்னும் இந்நூலை நல்ல கருத்துச் செறிவுடன் எழுதியுள்ளார். சிறுவர்களையும் பெரியோர்களையும் கவரும் வண்ணம் ஓவியர் ஆறுமுகம் அவர்கள் வரைந்துள்ளார். இளம் உள்ளங்கள் பயனுள்ள வாழ்க்கை வாழ இந்நூல் வழிகாட்டும்.
- பதிப்பகத்தார்.