book

மயிலிறகு மழை

Mayiliragu Mazhai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.எஸ். லலிதாமதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463965
Out of Stock
Add to Alert List

உனக்காகக் காத்திருந்த தருணங்களில் கடந்து போயின பலநூறு தலைகள் அவற்றில் முகமாய்த் தெரிந்தது நீ மட்டுமேன்மப் பாறை ஓடைகளில் நீந்திக் களித்த ஆணும் பெண்ணும் அழகழகாய்த் தேடிச் சேகரித்த சிறுசிறு கூழாங்கற்களின் மாற்று வடிவங்களாகக் கூடப் பார்க்கலாம் இந்தக் காதற் சொற்களை.மரம், செடி, கொடி, ஓடை, கடல், மழை, மலை என இயற்கையாய் வாழ்ந்த வாழ்வின் மிச்ச அடையாளங்களாய் | குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளாக தொட்டிச் செடிகளையும், தொட்டி மீன்களையும் பார்க்கப் பழகிய மூச்சுத் திணறல்... காதல் கவிதைகளுக்குள்ளும் புகைப்படங்களாய் வந்து நம்மை எச்சரிக்கின்றன.எழுத்தின் பல்வேறு தளங்களில் மிகச் சிறப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் அன்புத் தங்கை இலலிதாமதியின் 'மயிலிறகு மழை' என்கிற இந்த நூலிலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளையே பார்த்து மகிழ்கிறேன்.