book

காதலோடு விளையாடி

Kaadhalodu Vilaiyaadi

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. மதிராஜ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462579
Out of Stock
Add to Alert List

உன் உள்ளங்கையில் உருட்டி விளையாடுவதற்கென்றால் சொல் தருகிறேன் ஒரு கண்ணீர்த்துளியை என்கிறான் மதி.கண்ணீரை எல்லோருடைய கைகளிலும் விளையாடத் தந்துவிட முடியாது. கண்ணீரைக் கைகளால் அல்ல; கண்களால் வாங்குகிற காதல் வேண்டும். 'ந்தக் கண்ணீரில்காலம்.தன் முகத்தைப் பார்க்கிற கண்கள் வேண்டும். அதன் வெதுவெதுப்பையும் ஈரத்தையும் உப்பையும் உயிர்வரை நினைந்துருகும் உள்ளம் வேண்டும்.தாகூரின் பனித்துளியின் ஈரத்தை, தம்பி மதியின் கண்ணீர்த்துளியில் நான் காண்கிறேன். இது ஒப்பீடு அல்ல; அவர் ஏற்றித் தந்த விளக்கை இவன் ஏந்திக் கொண்டிருப்பது.