book

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

Tharangampati Agarathi Penrasiyashi Agarathi

₹900
எழுத்தாளர் :சந்தியா நடராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :936
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381343609
Add to Cart

தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறுப்பேற்ற இவர் 1740 ஆம் ஆண்டு மதப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியா வந்தார். இவர் உருவாக்கிய மலபார் அகராதி என்று அறியப்படுகின்ற தமிழ் - ஆங்கில அகராதி 1779இல் வெளியானது. இவ்வகராதி பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. 1972இல் வெளியான இவ்வகராதியின் நான்காம் பதிப்பின் மறுபதிப்பு இது.