நீதிபதி வேதநாயகர்
Neethipathi Vedanayakar
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செம்பை. சேவியர்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :67
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130118
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், பழந்தமிழ்நூல்கள்
Add to Cart நீதிபதி வேதநாயகரைப் பற்றிச் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்நூல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும், சிறப்புமிக்க நூல்களே. அங்ஙனம் வெளிவந்த நூல்கள், நூலகங்களில் , பதுக்கப்பட்டும், பாதிக்கப்பட்டும் கிடக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், இந்நூலகள், இளைஞர்களால், படிக்கப்படவும் இல்லை. ஆய்வு மாணவர்கள், படிக்க முடிகின்ற நிலையிலும் இரை. இந்நூலை, எழுத முனைந்த நோக்கங்களில் இதுவும் ஒன்று.
தற்காலத்தில், வெளிவரும் நூல்களில், பல செய்திகள் , திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன என்பதாலும், அல்லது அறியாத காரணத்தால், எழுதாமல் ,விடப்படுகின்றன என்பதாலும். சரியான செய்திகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சொல்லிவிடவேண்டும் என்ற நியாயமான உணர்வோடு இந்நூலை எழுத்த் தலைப்பட்டேன். ஆதாயம் தேட நினைக்கும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பேசுவதும் , மறுபக்கம் முட்டுக்கட்டை போடுவதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாக இருக்கிறது.
- பதிப்பகத்தார்.