உங்கள் அதிர்ஷ்டமும் வைரங்களும்
Ungal Adhirshtamum Vairangalum
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462531
Out of StockAdd to Alert List
வைரங்களின் உபயோகங்கள் அளவற்றவை, ஆபரண வைரங்களைப் பற்றிய உலகளாவிய
மதிப்பீட்டு நுணுக்கங்கள், சோதித்தறியும் திறன் நுட்பங்கள், ஏனைய விஷயங்கள்
இந்த நூலில் தெளிவாக விரிவாக, சரியாகச் சொல்லப்பட்டுள்ளது.இதுவரை 5
லட்சத்திற்கும் மேற்பட்ட வைரங்களை , ஆராய்ச்சி செய்து சரியான அனுபவ அறிவு
பெற்றவரால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடும் அரிய வாய்ப்பை பெற்றமைக்கு விஜயா
பதிப்பகம் பெருமை கொள்கின்றது. ஒவ்வொருவரும் வைரம் பற்றிய தமது அறிவு
விசாலத்திற்கேற்ப இந்நூலைப் புரிந்து கொள்ள முடியும்.'முழுமையான நூல் என்ற
பெருமையுடன் முதன்மையான நூல் ஆகவும் இந்நூல் திகழும் 'என்ற நம்பிக்கையுடன்
வெளியிடுகிறோம்,