ஆனந்த ரகஸ்யம்
Aanandha Ragasyam
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்
பதிப்பகம் :தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :The Yoga Publishing house
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :224
பதிப்பு :29
Published on :2008
Add to Cartபல
மருத்துவ முறைகளால் தீராத நோய்களுக்கும் இங்கு குணம் தரும் யோக சிகிச்சை
பெங்களூர் யோகாச்சார்யா சுந்தரம் அவர்களின் முறைப்படி அளிக்கப்படுகிறது.
ஆசனம், பிராணயாமம், பந்தங்கள், கிரியைகள், தியானம் முதலியன கற்றுக்
கொடுக்கப்படுகின்றன. வெளியிலிருந்து கொண்டு வரும் நோயாளிகள் சிகிச்சை
பெறலாம். தபால் மூலமாகவும் சிகிச்சைத் திட்டம் பெறலாம். ராஜயோகம் மற்ற
ஆத்மீக யோக முறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.