சாந்தியோகம்
Shanthi Yogam
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்
பதிப்பகம் :தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :The Yoga Publishing house
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :216
பதிப்பு :10
Published on :2010
ISBN :9548190192644
Out of StockAdd to Alert List
உடல்,
மனம், ஆன்மா இம்மூன்றினை உள்ளடக்கியவனே மனிதன் என்பவன், இம்மூன்றில் ஒன்றை
பெற்று மற்றவற்றை பெற இயலாத நிலையினைக் களைய உதவுகிறது இந்நூல், அழியா
உடல், இழியா மனம், ஓயாச் சுகம் பெறவலல்லவோ இந்த ஜென்மம்? உடல், மனம்,
ஆனந்தகிரியார் ஆன்மா - என்றால் என்ன எது தேவை? இவ்வாறு புலன் தீட்டிச்
சுகம் பெற்றார் யார்? அவ்வாறு புலனடக்கி சிங்கம் போல் வாழ்ந்தவர்களின்
வாழ்வியல் கோட்பாடுகள் உள்ளடக்கியது இந்நூல்