மூன்றாம் கை எனும் நம்பிக்கை
Moondram Kai Ennum Nambikkai
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. இராமச்சந்திரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788182011434
Add to Cartநம்பிக்கை இளைஞர்களுக்கு இதுவும் ஐந்தெழுத்து மந்திரம்தான். காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை, நம்பிக்கையையும் சேர்த்து சுவாசிப்பதால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கைதான் உங்களையும் ஏன், என்னையும் எல்லோரையும் வழி நடத்திக்கொண்டிருக்கின்றது.