இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் (திருமண பரிசு நூல்)
Inbakalaikku Avasiamana Yosanaigal (thirumana parisu nool)
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரதிப்ரியா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788182011380
Add to Cartஇன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இன்பம்! இன்பம்! எங்கும் இன்பம்! எதிலும் இன்பம். ஒருவனுக்கு இன்பம் எது எதிலிருந்தோ கிடைக்கலாம்! ஒவ்வொன்றும் வகையான இன்பத்தை அளிக்கலாம். இருந்தாலும் உடலுறவு இன்பம் என்பது ஒரு தனி ரகம். ஆணும், பெண்ணும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய இன்பக் கலை அது. அந்த இன்பத்தை இருவரும் ஒன்று சேர்ந்து கலந்து உறவாடி அனுபவிப்பதால், அதை இன்பக் கலவி என்று கூட சொல்லலாம். மது போன்ற லாகிரி வஸ்துக்கள் - போதைப் பொருட்கள் அவைகளை உட்கொண்ட பிறகுதான் ஒருவித மயக்கம் அல்லது இன்பம் ஏற்படும். அதாவது அது உள்ளே சென்று அவயவங்களைக் கிளறச் செய்ய வேண்டும். ஆனால் இந்த இன்ப உணர்வோ-காமமோ மனதில் நினைத்த மாத்திரத்தில் கிளுகிளுப்பு ஏற்படுத்தி விடும்; மனதிற்கு உடலுக்கு ஒருவித சொகுசைக் கொடுக்கும்.