நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்
Neengalum Oviam Karkalam, Sirantha Oviar Agalam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். சதாசிவம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789386433329
Add to Cartஓவியம் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் உள்ளதை போல் வரைந்து தெரிவதற்கான பயிற்சியேயாகும். சிறந்த கற்பனைகள் கிடைக்க பெற்றாலும் தடையில்லாமல் அதற்கு உதவியாக இந்நூல் அமையும். இதில் 300 ககும் அதிகமான மாதிரி விளக்கபடங்களும், ப்ரஷ், பேனாவின் விவரங்களையும் 100க்கும் அதிகமான அனுபவக் குறிப்புகளும் உள்ளன.