ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி
Orient Express
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026559
Add to Cartநாவலில், கொலையைச் சுற்றியும் அதன் பின்னணியைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படம் துப்பறிவாளரான பொய்ரோவைச் சுற்றியே நடக்கிறது. "என் பெயர் ஹெர்க்யூல் பொய்ரோ. அனேகமாக உலகில் நானே மாபெரும் துப்பறிவாளன்" என்று அறிவித்தபடி, கென்னத் பிரனா பொய்ரோ அறிமுகமாகும் காட்சியிலேயே படம் சூடுபிடித்துவிடுகிறது.
அகாதா கிரிஸ்டியின் நாவலைப் படித்துவிட்டவர்களுக்கு அதில் இருந்த முழுமை இதில் இல்லையென்றும் சிட்னி லூமே இயக்கத்தில் 1974ஆம் வருடம் வெளிவந்த படம் இதைவிடச் சிறந்த தயாரிப்பு என்றும் தோன்றக்கூடும்.
படத்தின் காப்புரிமை மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
ஆனால், எந்த தயாரிப்புமின்றி படத்தைப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே அசந்துபோவார்கள். பெரிய ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. ஆனால், ரசிக்கத்தக்க வசனங்கள், ஓவியங்களுக்கு நிகரான காட்சிகள் ஆகியவை மூச்சை நிறுத்தச் செய்கின்றன.