திருக்குறள் ஒருவரி உரை
Thirukural Oruvari Urai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353198
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, திருக்குறள் உரை, உலகபொது மொழி
Out of StockAdd to Alert List
பண்டிதர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ள இயலும் என்ற நிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் திருக்குறளை எளிமையாக இளம் வயதினரும் படித்தறிய வேண்டும் என்ற எண்ணத்தில்,நான்கு இளைஞர்கள் சந்தித்துப் பேசும்போது நல்லவற்றையே பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
திரு ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களும் அவரது மகள் நேரு குமாரியும் திருக்குறளின் சாரத்தை ஒருவரியில் கூறியுள்ளனர்.
உதாரணத்திற்கு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1)
அகரம் போல் இறைவன் முதன்மையானவன்.
எண்ணித் துணிக கரும்ம் துணிந்தபின்
எண்ணு வம் என்பது இழுக்கு (467)
செய்தபின் வருந்தக் கூடாது