book

இரவைப் பருகும் பறவை

Iravai Parukum Paravai (Poetry)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லாவண்யா சுந்தரராஜன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240756
Add to Cart

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின்

ஆதராமான மனநிலை அன்புக்கான வேட்கை.

அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப்

பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும்

இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக்

கவிதைகள் முயற்சி செய்கின்றன.