book

பூக்கள் தூங்கும் நேரம்

Pukkal Thungkum N-Eram

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ். யமுனா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788189945305
Add to Cart

இந்த நூல் குழந்தைகளின் உளவியல் கூறுகளையும் உடல் சார்ந்த வளர்ச்சி நிலைகளையும் முன்வைத்து, குழந்தை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தருகிறது. பெற்றோர்களின் ஆசைகளுக்கும் குழந்தைகளின் உணர்வுகளுக்கும் சமநிலையை உருவாக்கும் முயற்சியில், நவீன வாழ்க்கைக்குப் பொருந்திவரும் விதத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் புதிய புரிதல்களையும் டாக்டர் யமுனா இந்நூலில் அளிக்கிறார்.