மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?
Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi?
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சூரியமூர்த்தி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352498
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Out of StockAdd to Alert List
இந்தப் புத்தகம், விஞ்ஞானத்துக்கும், ஆன்மீகத்துக்குமுள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியாகும். முதலில் மனதின் தன்மை, எண்ணங்கள், மன அழுத்தம், அதை எப்படி கட்டுப்படுத்துவது மேலும், பின்பு அதை எப்படி சியாக பயன்படுத்துவது என்பதை விஞ்ஞான அடிப்படையில் விளக்குகிறது. மனத்துக்கும், மனித உடலுக்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படும் பாதிப்புகள், இன்னல்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.