book

வலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள்

Valupetruvarum Valaikarangal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரேவதி இராஜபெருமாள்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177352948
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, பெண்ணியம்
Add to Cart

இந்நூலின் சிறப்பு என்னவெனில் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை, வெற்றிகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளதாகும். இந்த அனுபவங்களை தொகுத்தளித்துள்ளார்.  ஆவணத் தொகுப்பாளர் திருமதி ரேவதி ராஜபெருமாள் தமது முகவுரையில் அவர் கூறுகிறார்:

"காந்திய வழியில் கிராம்ப்புறப் பெண்களிடையே வியக்கத்தகு மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளதனை இந்த ஆவணப்படுத்தும் முயற்சியால் கண்டுணர்ந்தேன்.  ஒவ்வொரு சுய உதவிக் குழு பெண்களையும் சந்தித்தபொழுது அவர்கள் தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக்கொண்ட முறைகளை வுக இலகுவாக பகிர்ந்து கொண்டது இப்பெண்களிடையே ஓசையின்றி ஒரு மறுமலர்ச்சி நடந்தேறி வருவதற்கு சாட்சியாக அமைகிறது."