book

தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்

Tamil Agaraathigalin Thanthai Veeramamunivar

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் என்.வி. கலைமணி
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.