book

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

Yatchaprasanam Prachnothara Ratnamaalika

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :106
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

தர்மா! மரத்தில் மாட்டி இருந்த என்னுடைய தீக்கடைக்கோல் ஒரு மானின் கொம்பில் மாட்டிக்கொண்டு விட்டது.மான் அதோடு ஓடிப் போய்விட்டது.நான் துரத்தியும் பலன் இல்லாமல் போய்விட்டது. அந்தப் பெரிய மானின் காலடியைப் பார்த்துத் தொடர்ந்து போய் அந்தக் கோலைக் கொண்டு வாருங்கள் என்று துவைத வனத்தில் வனவாச காலத்தில் இருந்த பாண்டவர்களில் வேண்டினார் முனிவர் ஒருவர்.