book

உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100

Ulaga Pugal Petra Kattadangal 100

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஸ்ரீநிவாஸன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்த நூல் உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவுகள், என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் குறித்து:எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன் பல புத்தகங்களை வரலாறு, அறிவியல், உலகத்தில் அறியப்பட்ட உண்மைகளை, நிகழ்ச்சிகள், குறிப்புகள் சார்ந்து எழுதியுள்ளார். இவரின் புத்தங்கள் தகவல் களஞ்சியமாகவும், நமக்கு சென்றுவிட்ட நாட்களை குறிப்புகளும் ஞாபகப்படுத்துபவையாக விளங்குகின்றன.

அவரின் சில புத்தகங்கள்: 
உலக மகா கொடுங்கோலர்கள் 100; 
உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100; 
உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100; 
அரண்மனை ரகசியங்கள் 100; 
அவர்கள் செய்த விந்தைகள் 100; 
விந்தை உயிரினங்கள் 100; 
வியப்பூட்டும் உண்மைகள் 100; 
நம்ப முடியாத உண்மைகள் 100; 
 அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் - ஊர்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் - வாழ்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன; 
அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் - கடல்.