மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
Maruppata Konathil Billgates
₹111+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789382577027
Add to Cartஉலகிலேயே மிகக குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பெறுபவர் பில்கேட்ஸ்.கணினித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய மன்னன்.ஆயிரக்கணக்கானவர்கள் கணினி செய்தார்கள்.பல்லாயிரக்கணக்கானவர்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டார்கள.ஆனால் வாங்கி வைத்துக் கொண்ட கணினியை வேலை வாஙக வழி செய்தவர்.இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய அத்தனை பேரும் கேட்டது இவரது வாழ்க்கை வரலாற்றைத்தான்.அவர் பிறந்தது,அவர் செய்த சாதனைகள்,அவரின் வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றை தெளிவாக விளக்கும் ஒர் அரிய புத்தகம். நீங்களும் பில்கேட்ஸ் ஆகுவதற்கு வழிகாட்டும் நூல் ஆகும்