சு-டொக்கு புதிர் விளையாட்டு
Sudoko Puthir Vilayaatu
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.ஆர். ராமராஜு
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartசு-டொக்குப் புதிர்க்ள் உலக மக்களிடையே ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம் நாட்டிற்கு இப்புதிர்கள் மிக அண்மையில் தான் வந்துள்ளது. தற்போது இது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்து புகழ் பெற்ற ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் மற்றும் சஞ்சிகைகள் இப்புதிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. இவைகளுக்கு என்று தனிப்பட முறையில் நூல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சிறுவயதில் இதற்கு தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் வயோகத்திலும் இளமையான துடிப்புடன் கூடிய செயல் திறனொடு செயல்படுவார்கள் என்பதை மனோதத்துவ மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் நிரூபித்து உள்ளனர். முதுமையில் இளமையாகவும் துடிப்போடும் செயல்பட பிற பயிற்சிகளோடு ( சதுரங்கம், சீட்டு விளையாட்டு முதலியன) இப்புதிர்களுக்கு தீர்வுகாணும் பயிற்சியும் முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.
சு-டொக்கு என்பது ஜப்பானிய மொழிச் சொல் சு - என்ற வார்த்தை ' எண்கள் ' என்றும் ' டொக்கு ' என்ற வார்த்தை 'தனித்து' என்றும் பொருள் தரும்.